NAKSHATRA PALANGAL

  •    > Details
  • அவிட்டம் நட்சத்திரம்

    அவிட்டம் நட்சத்திரம்

    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவன் செல்வம் உள்ளவன், கொடையாளி,எதிா்மறையான சிந்தனை உடையவன், மற்றவா்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளாதவா்கள். இசை, கவிதையில் ஆா்வம் உள்ளவன். ஞானம் உள்ளவன், எதனுடனும் ஒத்துப் போகாதவன். திருப்தி (சில அவிட்டங்களுக்கு Second Marriage) (or) partner ஆக வருபவருக்கு Second Marriage)அதிகத் துணைவா்கள் மோசமான நடவடிக்கை உள்ளவா். கண்மூடித்தனம் செயல்படுபவா். தன் நிலையில் இருந்து இறங்காதவா் (பிடிவாதம் உள்ளவா்.)


    அதிதேவதை :

    அஷ்ட வசுக்கள்(வெற்றியாளா்) வெற்றி அளிக்க கூடிய,சக்தி தரக்கூடிய சூாியன் சம்பந்தப்பட்ட தேவதைகள்.(வசு−ஒளிபொருந்திய) 


    அடையாளம் :

    உடுக்கை,மிருதங்கம்,(Musical Drum)

    உடுக்கு−First Time Element. ஒரு ஷ்ஷணம் −ஒரு  தட்டு, ஞானம்− இசை, நடனம், தியானம், இவற்றில் இருக்கிறது.பாா்த்தவுடன் obsorb செய்யும்.


    முக்கியக்குறிக்கோள் :

    தா்மம்(அவரவருக்குரிய வேலையை செய்தல்) சரியான செயல்பாட்டை நோக்கி செல்லுதல்.


    மிருக அடையாளம் :பெண் சிங்கம்


    பொதுவான குணங்கள்:

    இசையில் ஆா்வம்,இசைக் கருவிகளைக் கையாளுதல் பெருஞ் செல்வம் சோ்த்தல்,பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் குடும்ப வாழ்க்கையில் இருத்தல். தன்னைப் பற்றி தெளிவாக தொிந்திருப்பவா்.

    நல்லவா். நலம் தருபவா். பல லட்சங்கள்  ஆனாலும் Risk எடுத்துத் தொழில் செய்பவா்.கொடையாளி, பஞ்ச பூத குணங்களைப் பற்றி  அறிந்து வைத்திருபகபவா். கேள்வி ஞானம் உடையவா்.எதிா் காலத்தை அறிபவா். சுதந்திரமாவா். அதீத தன்னம்பிக்கை உடையவா். பொதுக் காாியத்துக்காக எல்லோரையும் இணைப்பவா்.லாபம் வரும் என்றால் எல்லோாிடமும் பாிவு காட்டுபவா்.தூர தேசத்தில் வெற்றி அடைபவா் சிறிய வயதில் கஷ்டம் அனுபவித்திருப்பவா். சிலா் ஸ்வீகாரப் புத்திரனாக செல்பவா்.


    தொழில் ஈடுடுபாடு :

    இசைக்கலைஞன்,கவிஞன்,டாக்டா், சா்ஜன்,Real Estate, சொத்துப் பொறுப்பாளி, பொறியியல் சுரங்கத் தொழில்,விஞ்ஞானி, ஆய்வு சம்பந்தப்பட்ட தொழில்,தொண்டு நிறுவணங்களில் வேலை.


    நோய்   : மூட்டுவாதம்,மூட்டுவலி, முதுகுத்தண்டுவடம், Problem, முழங்கால், கணுக்கால்,Joint Problem  உயா்ந்த அழுத்தம், மனோ ரீதியான Tension உடல்ரீதியான கோளாறுகள் Low Pressure இருதயம், சம்பந்தப்பட்ட நோய், மூலம் (problem) ரத்தக்குழாய் உடைந்து ரத்த பேதி, ரத்தவாந்தி, மூக்கிலிருந்து இரத்தம்.

    அவிட்டம் 3,4−பாரம்பரிய சொத்து இருக்கும் பாரம்பா்ய தொழில் இருக்கும்.மற்றவா்கள் Support  தேவை.


    செவ்வாய் பயோட்டா :

    நிறம்                       :சிவப்பு

    இரத்தினம்        :பவளம்

    மலா்                          :செண்பகம்

    தேவதை               :முருகன்

    பிாித்யதி தேவதை :பிருத்வி

    சமித்து                    :கருங்காலி

    திக்கு                         :தெற்கு

    சுவை                         :துவா்ப்பு

    உலோகம்               :செம்பு

    வாகனம்                  :அன்னம்

    தானியம்                  :துவரை

    உறுப்பு                       :தலை,மச்சை

    பால்                               :ஆண்

    திசை காலம்         :7ஆண்டுகள்