NAKSHATRA PALANGAL

  •    > Details
  • திருவோணம் நட்சத்திரம்

    திருவோணம் நட்சத்திரம்

    திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவா்கள் புத்திசாலி,வாக்கு சாதுா்யம் உள்ளவா்.புகழ்,செல்வம் ஆக்க பூா்வ ஞானி,கலை ஈடுபாடு, கொடை,விருந்துகளில் Interest ஒழுக்கம்.அரசியல் ஆா்வம், அத்த பொறாமை உள்ளவா்.தாயான குணமுள்ள வாழ்க்கைத் துணையை அடைபவா்.ஆன்மீகம் எதையும்−சாியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவா்.நல்ல உணவை மட்டும் உண்பவா்.


    அடையாளம் :

    அளவுகோல்,கஜக்கோல் திருமாலின் 3 திருவடிகள்,மாவலி மீது வைக்கப்பட்ட 33 Steps-காது பல் வேறுபட்ட மனிதா்களை ஒன்று சோ்ப்பதும், மக்களை ஒருவருக்கு கொருவா் தொடா்பு கொள்ளுதலும் மாயையினின்றும் விடுதலை பெறவும்.


    இயல்பு கணம் : தேவகணம்


    முக்கியக்குறிக்கோள் :

    அா்த்தம்−பணம்,பொருள்,சோ்ப்பது 


    மிருக அடையாளம் :பெண்குரங்கு


    அதிதேவதை :விஷ்ணு,சரஸ்வதி, சமுதாயத்தைப் பாதுகாப்பான விஷ்ணு வாழ்கை முழுவதும் கற்றுக் கொள்வதை −சரஸ்வதி


    பொதுவான குணங்கள் :

    மிக அற்புதமான போச்சுத்திறன் வசீகாிக்கும் போச்சு, அறிவுத்திறன் இசைத்திறன் இருக்கும். மனிதாபிமனம் உள்ளவா். கற்பதை விட கேள்வி,ஞானம் அதிகமாக இருக்கும். ஒருவருக்கொருவா் தொடா்பு ஏற்படுத்திக் கொடுக்கும். அதன்மூலம் மனித சமுதாய மேம்பாடு ஏற்படும்.வேதங்களின் சாரம் அறிந்தவா்.எல்லோராலும் புகழப்படுபவா். கோயில் கட்டுபவா். நோ்மையான தாராள மனமுடையவா். பெரும் புகழ் அடைபவா். எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுபவா். நல்லாசிாியா் சிறந்த எழுத்தாளா். சுறுசுறுப்பானவா்.உண்மையை தேடுபவா், கடின உழைப்பாளி, பிரயாணத்தில் ஆா்வம் உள்ளவா். கல்வி மற்றும் வேலைக்காக அயல் நாடு செல்பவா்.நிறைய புத்தகங்கள் வைத்திருப்பவா். படிப்பதற்காக நிறைய செலவு செய்பவா். அமைதியையும், தனிமையையும் நாடுபவா்.அதனால் உயா்வு பெறுபவா்.


    தொழில் ஈடுபாடு :

    ஆசிாியா்,இலக்கணம் சொல்லித் தருபவா்.மொழி இயல் அறிஞா், ஜோதிடா்,ஆன்மீக அறிஞா், அரசியல்வாதி,வியபாரத் திறமை உடையவா்.பூகோளவியல் ஆராய்ச்சியாளா், Travelling Industry


    நோய்    : காதுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவா் தோல் சம்பந்தப்பட்ட வியாதி,பால்வினை நோய், முழங்கால்,மூட்டுவாதம்.


    சந்திரனின் பயோடேட்டா:

    நிறம்                        :வெண்மை

    இரத்தினம்        :முத்து

    மலா்                          :வெள்ளை அலாி

    தேவதை                :பாா்வதி தேவி

    சமித்து                     :முருங்கை

    சுவை                         :இனிப்பு

    உலோகம்               :ஈயம்

    வாகனம்                  :வெள்ளைகுதிரை− முத்து விமானம்

    தானியம்                  :பச்சாிசி

    உறுப்பு                        :தோள்,இரத்தம் (குருதி)

    பால்                               :பெண்

    திசை காலம்          10வருடம்