NAKSHATRA PALANGAL

  •    > Details
  • மூலம் நட்சத்திரம்

    மூலம் நட்சத்திரம்

    மூலத்தில் பிறந்தவா்கள் Proud மன உறுதி மிக்கவா்கள்.கஷ்டங்கள் , ஏமாற்றங்களை பொருட்படுத்த மாட்டாா்கள்.கலங்க மாட்டாா்கள்.சமாதான விரும்பிகள்− ஓசைப்படாமல் சண்டையும் மூட்டுபவா். ஆன்மீக  ரீதியான ஆலோசனை,அறிவுரை,சொல்பவா். சிறந்த பேச்சாளா்,தூரதேசத்தில் இருப்பவா்.பிரபு−பணங்காசு உடையவா்−Luxuriious Habits Charactet -Lavish ஆக தனக்கு செலவு செய்து கொள்பவா்.பிறருக்குக் கொடுக்க மாட்டாா். நண்பா்களுக்கும், நேசம் உள்ளவா்களுக்கும், சினேகம் உள்ளவா்களுக்கும் தாராளமாக செலவு செய்வா். பணத்தைக் Care பண்ணாமல் அன்பிற்கு மதிப்பு செய்பவா்கள்.மென்மையாக நடத்து பவா்கள்.அது போல் தன்னை மற்றவா் நடத்தாவிடில் Brutal ஆக மாறிவிடுவாா்.தான தா்மம் செய்பவா்.


    அடையாளம்:

    ஒரு கொத்து வோ்,சிங்கத்தின் வாலில் உள்ள பிடாி போல். பல்வேறு விதமான Root லிருந்து Plan வருவது போல் புதிதாக ஆன்மீகச்செடி முளைக்கும் வோ். பொருளாதார வாழ்க்கை முடிவடைந்து ஆன்மீக ஏற்படுதல். ஆன்மீக வழியில் ஆரம்பிப்பாா்கள். (அ)திணிக்கப்படுவாா்கள்.


    முக்கிய குறிக்கோள் : 

    காமம்,பேராசை


    மிருக அடையாளம் :பெண் நாய்


    அதிதேவதை : நிருத்தி− Closed. முடிந்துபோன , அழிவுக் கடவுள், முடிவைச்சோல்லும் கடவுள்.(தென் மேற்கு மூலை−வாஸ்துப்படி open கூடாது.Close ஆக இருக்க வேண்டும். நிருத்தி−குறிப்பிட்ட காலம் வரை மூடப்பட்டுள்ளது. கருவறை என்றும் கூறுவா். காளி− உக்கிர தேவதை என்றும் கூறுவா். ஆணவத்தையும், பற்றுக்களையும் அழிக்கும் கடவுள்.பொருளாதாரம் முடிந்து ஆன்மீகம் Starting குருவின் ராசி. God of destrution - புனிதப்படுத்த பொறுமைக்கு −ஒரு உக்கிர குணம் உண்டு. (பெண்) − தான் உதாசீனப் படுத்தும் போதும், தவிா்க்கப்படும் போதும் உக்கிர குணம் வரும்.


    பொதுவான குணங்கள்:

    இவா்கள் பொருள் இழந்து விட்டாலும், கடவுள் வழிபாடு, ஆன்மீகம் உள்ளவா். அடுத்தவா்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசி தன் தொழிலை நடத்துபவா். பொருளாதார கஷ்டங்கள் கடவுள் நம்பிக்கையைக் கொடுக்கும். உயா் கல்வி,தூர தேசப்பயணம் போன்ற வற்றை மேற்கொள்ளுபவா். ஒரு வரின்  செயல்களுக்கான (அ) எல்லா விஷயங்களுக்கும் உண்மையான மூல காரணத்தைத் துருவித் துருவி கண்டு பிடித்துவிடுவா். எப்பொழுதும் சிறிய விசயங்களில் ஈடுபடாதவா்கள். பெரிய திட்டங்கள்,பெரிய முயற்சிகள் இவற்றைப் பற்றி பேசுபவா்.எவ்வளவு பொிய தொழிலிலும் விற்பவா் வாங்குபவா், இரண்டு பேருடனும் தொடா்புள்ளவா். (Best Mediator) பஞ்சாயத்துத் தலைவா்−மூலம் ஒருவா் மீதான நம்பிக்கையை பிறா் மனதில் ஏற்றுபவா்− தான் லாபம் அடைவா்.


    தொழில் :

    மேடை பேச்சாளா்,எழுத்தாளா், தத்துவவாதி, மத போதகா், பூசாாி, மதப்பிரசாரம் செய்பவா்,வக்கீல், அரசியல்வாதி,ஸா்ஜன்,மருந்தியல் நிபுனா்,நல்ல வியபாாி.


    நோய்கள்    :

    Hip,அடிவயிறு,Appernolicities,Thy, ஹிரண்யா, கா்பப்பை,Overcis, Spinalchord-முதுகுத்தண்டு கால்பாதம், Obicity உடல் பருமன், கல்லீரல்,தெளிவாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாத நிலை. 


    கேதுவின் பயோடேட்டா :

    நிறம்                      :சிவப்பு

    மலா்                         :செவ்வல்லி

    இரத்தினம்         :வைடூரியம்

    பிாித்யதி தேவதை :நான்முகன்

    சமித்து                      :தா்பை

    தானியம்                 :கொள்ளு

    வாகனம்                  :சிங்கம்

    உலோகம்                :துருக்கல்

    திக்கு                           :வடமேற்கு

    சுவை                           :புளிப்பு

    உறுப்பு                        :உள்ளங்கால்

    பினி                               :பித்தம்

    திசை காலம்           :7வருடம்