விசாகம் நட்சத்திரம்
பொதுப்பலன்கள்:
அதிமேதாவி, எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி பேசுபவர். எழுத்தாளர், ஒளி மிகுந்த தோற்றம் உடையவர்.( தேஜஸ் Or looks Smart)
பெரும் கூட்டத்தை வசீகரிப்பவர். தலைமைப் பண்பு உள்ளவர். குடும்பத்தை விட்டு விலகி வெகு தூரத்தில் வாழ்பவர். ஒரே வீட்டில் சண்டை போடுபவர். மத நல்லிணக்கம் உள்ளவர். உண்மையானவர். அரசியல் ஈடுபாடு உடையவர். மனிதாபிமானி.
அதி தேவதை :
இந்திரன், அக்னி Co-Ordinator.
அடையாளம் :
மரங்கள்- நிழல் தரும். மரங்கள் சேர்ந்து Arch way- தோரண வாயில், குயவனின் சக்கரம், ராதை( கிருஷ்ணனின் அத்தை)
விசாகம்- மரம் பல கிளைகளாகி, பிரிந்து இருப்பது போல் அறிவு பல்வேறு விதமாக பரந்து இருக்கும். விசாகம் - பல ர் - Teacher இருப்பர்.
துலா ராசியை தன்னைத் தேடி வரவழைக்கும்.(Attactive) ராசி.
விசாக நட்சத்திரத்திற்கு Blooming Youth மிகவும் விருப்பம். விசாகப் பெண்- இளைய மை்து னக்கு ஆகாது என்பதன் காரணம். விசாகம் Best Tezcher. அன்பாக அரவணைத்து கற்றுத் தரும். Husbandக்கு Wife Teach க்கு பண்ண முடியாது.அதனால் இளைய மைத்துனனுக்கு கற்று கொடுக்கும். அவா் அண்ணியை குருவாக மதிப்பாா். இது பின்னால் வாழ்க்கையில் பாதிக்கும்.
முக்கியக்குறிக்கோள்: தா்மம்
மிருக அடையாளம்: ஆண் புலி
தொழில் :
ஆராய்ச்சியாளா்,விஞ்ஞானி, ராணுவ அதிகாாி,காவல்துறை அதிகாாி,எழுத்தாளா்,மேடைப் பேச்சாளா்,அரசியல்வாதி,பொய்யன்,வழக்கறிஞன்.(lier and Lwyer)
நோய்கள் : மாா்புப் பகுதியில் நோய். கைகளில் Problem வயிறு சம்பந்தப்பட்ட Problem,Hidney சம்பந்தப்பட்ட Problem High B.P
குருவின் பயோடேட்டா:
நிறம் :மஞ்சள்
இரத்தினம் :புஷ்பராகம்
மலா் :முல்லை
சமித்து :அரசு
திக்கு :வடக்கு
சுவை :இனிப்பு
உலோகம் : பொன்
வாகனம் :யானை
பிாித்யதி தேவதை :நான்முகன்
தானியம் :கொத்துக்கடலை
உறுப்பு :வயிறு,மூளை
திசை காலம் :16வருடங்கள்