NAKSHATRA PALANGAL

  •    > Details
  • சுவாதி நட்சத்திரம்

    சுவாதி நட்சத்திரம்

    பொது பலன்கள்:

    நேர்மையான செயலை செய்ய விரும்புபவர். இதுவரை செய்த செயலில் நேர்மை இல்லை என நினைத்து  இனிமேலாவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்.  உண்மையான நேசம் உள்ளவர். புகழ் உள்ளவர்.

    தந்திர பேச்சு உள்ளவர். கொஞ்சம் பிடிவாதக்காரர். திடீரென்று கோபத்தின் உச்சிக்கு செல்பவர். சுதந்திரமானவர். திருமணத்தில் பிரச்சனை உள்ளவர். ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதால் பிரச்சனை. சந்தேகத்தால் பிரச்சனை. ஊர் சுற்றித் திரிபவர். செல்வம் உள்ளவர். 30 வயதுக்கு மேல்  பிரபல ராஜியோகம் உள்ளவர். மனிதாபிமான செயல் புரிபவர். உ கொடையாளர். சில சமயம் அவசரப்பட்டு முடிவை எடுத்து விடுவார்.

    அதி தேவதை :  வாயு தேவன், சரஸ்வதி

    அடையாளம் :

    கத்தி-One side Sharp,  பவளம்- ஜ் வொலிப்பு இருக்காது.ஆனால் பலன் உண்டு.அது போல் சுவாதி.கத்தி−வெட்டு ஒன்று துண்டு இரண்டு, சுதந்திரத்தின் மீதுள்ள ஆா்வம். தங்களுக்கு வேண்டும் என்றால் ஒத்துப் போவது.வேண்டாம் என்றால் தூக்கி எறிவது.

    முக்கியக்குறிக்கோள் : பொருள் தேடல்−அா்த்தம்

    மிருக அடையாளம் :ஆண் எருமை

    பொது பலன்கள்:

    சுதந்திர உணா்வு,நகைச்சுவை உணா்வு உடையவா் இனிமையாகப் பேசுபவா்.அன்புமிக்கவா்.மற்றவா்களை இதமாக விமா்சிப்பவா்.உண்மையானவா் என்று கூறிக் கொள்பவா்.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்பவா். மற்றவா்களை இதமாக விமா்சிப்பவா். உண்மையானவா் என்று கூறிக் கொள்பவா்.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்பவா்.எந்த ஒரு கடினமான சூழ்நிலைக்கும் வளைந்து கொடுப்பவா். எதையும் சுத்தமாக்குபவா்.நல்லதோ கெட்டதோ, விஷயங்களை எல்லா இடத்திற்கும் எடுத்து சொல்பவா்.(Politcian-சுப்பிரமணியஸ்சுமி)சாகஸக்காரா்,ஒய்வற்றவா்,தந்திரசாலி,எதையும்,கற்பதிலும்,ஆய்வு செய்வதிலும்,விருப்பமானவா்.வாழக்கை முழுவதும் கல்வி கற்க ஆா்வமுள்ளவா்.மற்றவா்களைக் கட்டுப்படுத்தும் வித்தை தொிந்தவா். தத்துவவாதி,கருணை,தாராள மனப்பான்மை உள்ளவா். தெய்வ நம்பிக்கை உள்ளவா்.

    தொழில்:

    வியபாரி,விற்பனை பிரதிநிதி,யோக,ஆன்மீக போன்றவற்றைக் கற்றுத் தருபவா்,வக்கீல்,Judge, போக்குவரத்து,Trare Agency, Stock Broker(Share Market)மருந்து வியபாாி மற்றும் சாராய வியபாரம்.

    நோய்கள்:

    குடல் இறக்கம்,குடல் வால் புண்,Gas Trouble,படா்தாமரை,தோல்வியாதிகள்,Urinary Bladder,Kidne Stone, Kidney இருதய ரத்தக்குழாய்−இவைகளை பாதிக்கும்.

    ராகுவின் பயோடேட்டா:

    நிறம் :கருப்பு

    இரத்தினம் :கோமேதகம்

    மலா்         :மந்தாரை

    குணம்       :கரூரன்

    தேவதை  :பத்திரக்காளி

    பிாித்யதி தேவதை  :சா்ப்பம்

    சமித்து       :அறுகு

    திக்கு            :தென்மேற்கு

    சுவை           :புளிப்பு

    உலோகம் :கருங்கல்