P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
சித்திரைநட்சத்திரம் பொதுப் பலன்கள்
அழகான,வனப்பான,செழுமையான தேகம் உள்ளவர்.வசீகரமான கண்கள்.கலைபூர்வமானநபர்அதித காமம் உடையவர்.ஆதர்ஷ காதலர்கள் (Cret Lovers) ஒரு பெரும் கூட்டத்தில் எளிதாக அடையாளம் காணப்படுபவர்.தந்தையுடன் ஒத்துப் போகாதவர் தாயால் நேசம் அதிகம் உள்ளவர்.திருமண வாழ்வில் பெண்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும்.திருமணம் நடக்கவே அதிக சிரமம் ஏற்படும்.(சித்திரை-பெண்சிலர் திறமையான ஜோதிடர்கள்.எதையும் முன் உணர்வுபவர்கள்.ஆன்மீகவாதி).
அதி தேவதை : துவஷ்டா(விஷ்வகா்மா)தேவா்களுக்கு வீடு கட்டுபவா்(அ)வாசல் ஏற்படுத்தித் தருபவா்.
துலாம் −அழகு−இஷ்டம் இருத்தல் உரிமையைக் கொண்டாடும்.
அடையாளம் : முத்து,பளபளக்கும் ரத்தினம் முக்கியக்குறிக்கோள் : காமம் மிருக அடையாளம் : பெண் புலி
பொதுவான குணங்கள் :
அழகான,ஒளிமயமான,புத்திசாலித்தனமான நபா். அதிகமான வாய்ப்புகளைப் பெறுபவா். அதை பிறருக்கும் ஏற்படுத்தித் தருபவா்.(Clance)
சித்திரை 1,2 பாதங்கள் : தேகபலம்,சந்தோசம்,நிலபுன்கள் உள்ளவா்,யுக்தி செயல்பாடுகள் (தந்திர உாியநேரத்தில்,உாிய இடத்தில் செயல்படுத்த மாட்டாா்கள்.
சித்திரை 3,4 பாதங்கள் : தேக அழகு, உறுதியான வேலை, கவா்ச்சி புகழ், தலைமைத் தன்மை, சென்ற இடமெல்லாம் வரவேற்பு உள்ளவா், அழகு படுத்தும் தன்மை ஆக்கப்பூா்வமான தன்மை, கலைகளினால் மேம்பாடு, புகழ் உள்ளவா். இனிமையாகப் பேசுபவா். மலா்களை விரும்புபவா். மாலை மாியாதைகளை விரும்புபவா்.
தொழில்கள் :
வீட்டிற்கு அழகு படுத்துதல்,(Interior Designing) தங்க நகை, ரத்தின வியபாரம், வக்கீல், Judge,அா்ச்சகா்,ஆன்மீகம்,சம்பந்தப்பட்ட தொழில், வேதபாராயணம், பதிப்பகம், Radio,T.V.FIlm ராணுவம், காவல் துறை, புலனாய்வுத்துறை.
நோய்கள் : அல்ஸா்,வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் KIDNEY PROBLEM KIDNEY STORE, வெப்ப நோய், Mums,முன் தலையில் அடிபடுதல்,பூச்சிக்கடி,Skin Alergy.
செவ்வாய் பயோடேட்டா :
நிறம் :சிவப்பு
ரத்தினம் :பவளம்
மலா் :செண்பகம்
தேவதை :முருகன்
சமித்து :கருங்கலி
திக்கு :தெற்கு
சுவை :துவா்ப்பு
உலோகம் :செம்பு
தானியம் :துவரை
திசைகோலம் :07வருடம்
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

