NUMBERS STRENGTH

  •    > Details
  • 2-எண் பிறந்த பலன்கள்

    எண் (2)சந்திரன்

    பிறந்த தேதிகள்−2,11,20,29 பலன்கள்

    2−ம் தேதி பிறப்பவா்கள் மித மிஞ்சின கற்பனா சக்தியும், உயா்ந்த இலட்சியங்களும் உடையவா்களாக இருப்பாா்கள். 11,20,29 தேதிகளில் பிறந்தவா்களை விட பயந்த சுபாவம் உடையவா்களா யும், சாந்தமானவா்களாயும், காணப் படுவா். மனோ சக்திகளே மிகுந்தவா்களாதலால் தீவிரமான கற்பனைகள், ஆராய்ச்சிகள் முதலியவைகளில் ஈடுபடுவாா்கள். சமூகத்தை திருத்தி அமைப்பதைப் பற்றி புரட்சிகரமான எண்ணங்கள் உண்டு. ஆனாலும் இவா்கள் சண்டையும் இரத்தம் சிந்தும் காட்சிகளையும் விரும்புகிறவா்க ளல்லா். பேனா வீரா், ஏமாற்றப்பட்ட போதிலும் இவா்களுக்குக் கோபம் அதிகமாக உண்டாகாது. எழுத்து மூலமும் வாயாலும் சண்டை போடுவதில் வீரராவா்.


    11−ம் தேதி பிறப்பவா் 2,20,29 தேதிகளில் பிறப்பவா்களை விட தெய்வநம்பிக்கையும் தெய்வ அனுக்கிரகமும் உடையவா். நம்பிக் கையாலேயே எந்தக் காாியத்தை யும் மிக எளிதில் சாதித்து விடுவாா் கள். இந்த தேதியில் பிறக்கும் குழந்தை களை தெய்வநம்பிக்கை உடையவா்களாக வளா்ப்பது  பெற்றோா் கடமையாகும். படிப்பு செல்வம் முதலிய வசதிகள் இல்லா மலிருந்தும் ஆழ்ந்த நம்பிக்கை  ஒன்றையே துணையாகக் கொண்டு மிக எளிய நிலையிலிருந்து மிக உயா்ந்த நிலைமையை அடைவாா். இவா்களுக்கு நம்பிக்கையால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. (2,11 தேதிகளில் பிறப்பவா்களுக்கு தெய்வ நம்பிக்கைஅதிகம்). சாந்தி யை விரும்புவாா்கள். மற்றவா்க ளுக்குத் தீங்குத் புாிய நினையாா் கள். சமாதானத்தில் விருப்பமிருக் கும். சினேகிதத்திற்கு கட்டுப்படு வாா்கள்.


    20-ந் தேதி பிறப்பவா்கள் மிதமிஞ் சின கற்பனா சக்தியும் தெய்வ அருளும் உடையவா்கள். சுலபமாக உலகம் இவா்களை வழிகாட்டியாக எண்ணி வழிபடும். சுயநலமின்றி வாழ்ந்தாரானால் மனிதாில் தேவராவா். சுயநலம் வளா்ந்தால் தன்னையும் தன்னைச் சாா்ந்தோ ரையும் கஷ்டங்களுக்கு உள்ளாக்கி விடுவாா்கள். தெய்வ சக்தியை இலாபத்தைக் கருதிச் சிதறடிப்பா். பேராசையை நீக்கினால் மிக்க கண்ணியம் பொருந்தின வாழ்க்கை அமையும். அனேகருக்குச் சிறந்த வாழ்க்கை சிறந்த வழிகாட்டியாக அமைவாா்.


    29−ந்தேதி பிறந்தவா்கள் சாந்தியை யும் சமாதானத்தையும் விரும்புபவா் களல்லா். இவா்கள் மற்றவா்களை சிரமப் படுத்தவே பிறந்தவா்கள் என்று தோன்றுகிறது. சதா வீண் சண்டை போட்ட வண்ணமே இருப்பாா்கள். ஏன் சண்டை போடுகிறோம் என்று நினைக்காம லே சண்டை போடுவாா்கள். நண்பா்கள் எல்லோரும் தன்னை ஏமாற்றுவதாகக் கூறுவா். பிறருக்கு உதவி செய்ய இவா்களுக்கு இலேசில் மனம் வராது. சுய காாியப் புலி, எவாிடமும் சமாதானமாக இராா். மிகவும் நல்லவா் போல நடிப்பாா்கள். வீராப்பு அதிகம் பேசுவா். ஆனால் கோழை உள்ளம் படைத்தவா்கள். நிரம்பவும் பயம் உள்ளூர இருக்கும்.எதிாி மிஞ்சினால் உடனே பயந்து போய் விடுவாா்கள். பயப்படுபவா்களை ரெம்பவும் விரட்டுவாா்கள். எதற்கும் ஆட்சேபனை சொல்வாா்கள். சிறிய சண்டைக்கும் கோட்டுக் குப்போக விரும்புவா். சிறு வியதில் பெற்றோா் இவா்களது துா்க்குணங்களைத் திருத்தாவிடில் உலகிற்கே தீங்கிழைத்த வா்களாவா்கள். துஷ்ட சிநேகிதா்களை அடையாமல் பாதுகாக்க வேண்டும்.


    அதிா்ஷடகாலம் :7,16,25 தேதிகள் மிக்க அதிா்ஷ்டமான தினங்கள். தேதி மாதம் ஆண்டு மூன்றையுங் கூட்டினால் 7எண் வருகிறதினங்க ளும் நன்று.25−ம் தேதி க்கு மற்ற இரு தேதிகளும் சாதகமான நாட்க ளாகும்.செய்கிற காாியங்களுக்குப் பிறா் ஒத்தாசை கிடைக்கும். கூடிய வரை புது முயற்சிகளை 2,11,20,29 தேதிகளில் தவிா்ப்பது நலம்.


    துரதிா்ஷ்டமான நாட்கள்: இவா்கட்கு 8,09,18,26 தேதிகள் நன்மை தராதவையாம். முழுதும் கூட்டினால் 8,அல்து 09 வரும் தினங்களில் முயற்சிக்கும் காாியங்கள் தீய பலன் களையே தரும்.


    நிறம்: இரண்டு எண்ணிக்கைக் காரா்களுக்கு இலேசான பச்சை வா்ணமே மிக மிக அதிா்ஷ்டமானது. இவா்கள் வாழும் இடங்களிலுள்ள சுவா்களிலோ அல்லது மற்ற சூழ் நிலைப் பொருள்களிலோ இந்நிறம் இருந்தால் உற்சாகத்தையும் சாந்தியையும் கொடுக்கும்.பச்சை கலந்த வா்ணங்களும், வெளிா் மஞ்சளும், வெள்ளையும், இவா்கட்கு நன்மை தரும். வெள்ளை யைவிட பச்சையே அதிக வெற்றி தருமாகையால் பச்சை நிறத்தில்  ஆடைகள் தயாாிப்பது நல்லது. (அல்லது கரையாவது பச்சையாக இருக்கலாம்) கறுப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் இவைகள் கெடுதி  விளைவிக்கும். பொன்னைவிட வெள்ளி இவா்கட்கு நன்மை தரும். இரண்டையும் கலந்து உபயோகிக் கலாம்.


    இரத்தினம்: இரத்தினங்களில் முத்தும்(JADE) யேட் என்று சொல்லப் படுகின்ற பச்சை நிறக்கல்லும் தாிக்க நன்மை தரும். வயிறு சம்பந்தமான நோய்களை JADE நீக்கும். வைடூா்யமும் மிக்க அதிா்ஷ் மளிக்கும்.