NAKSHATRA PALANGAL

  •    > Details
  • பூரம் நட்சத்திரம்

    பூரம் நட்சத்திரம்

    பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  ஆக்கபூர்வமான அறிவு கூர்மை,  கலைகளில் ஈடுபாடு,  தலைமைப் பண்பு, தன்னைத் தானே உருவாக்கிக்   கொள்பவர்( சுயம்பு) 

     பிரயாணங்களில் ஆர்வம்.  பல இடங்களை சுற்றிப் பார்ப்பதில் விருப்பம். இனிமையாக  பேசுபவர்.  தாராள மனது உடையவர், அழகானவர். ஞானமான இயல்பு கொண்டவர். நல்ல ஆசிரியர்.   பூரத்தில் சந்திரன் இருந்தால்,(Disturbedmind). மனச்சஞ்சலம் ஏற்படும்.


     பொதுவான குணங்கள்:

     அன்பாய் இருத்தல்,  அரவணைப்போடு நடந்து கொள்ளுதல்,  அரசியல், செல்வாக்கு, நல்ல கலை ஈடுபாடு, Neatness Cleanliness  சுத்தமான  சந்தோசமான குடும்ப வாழ்க்கை.  பாரம்பரியம் பாதுகாக்கப்படுதல்.  பழம் தரும் மரம் அதிர்ஷ்டம்,  எந்த கலையிலும் ஒரு நிபுணத்துவம் இருக்கும்.Top position. உயர் அதிகாரியாக  அதிக நாள் இருப்பார்.  சுதந்திரமானவர்.  வயோதிக காலத்திலும் இளமையான மனம் உடையவர்.  வெளிப்படையான குணம் உடையவர். தேக சுகம், புலன் இன்பம்,  பாடுதல்  ,நுகர்தல், கேட்டல்,  காதல், நேசம், நட்பு,  இவற்றை  வெளிப்படுத்தும் .  பாதுகாப்பான  சந்தோசமான அனுபவங்களில் ஈடுபாடு  கொள்ளச்  எதிலும் வெற்றியும்,  திருப்தியும் அடையும் வரை முயற்சிக்கும்.   மேஷம்,  விருச்சகத்தில்  கிரகங்கள் இருந்து     பூரத்திலும்  ஒரு கிரகம் இருந்தால் D.R. ஆவார். அறிவு கவர்ச்சி, வலிமை( power) பயன்படுத்தி இனிமையாக பேசி மற்றவரை ஆக்கிரமிக்கும். போட்டி மனப்பான்மை அற்றது. தனது உற்சாகத்தின் மூலம்  தடை, இடையூறு,  சிரமங்களை வெற்றிக்கொள்ளும். தனது அபிலாசைகளை எப்படியும் பூர்த்தி செய்து கொள்ளும்.  எந்த ஒரு வேலையையும் தானே கைப்பட செய்யும்.(அ) மேற்பார்வை செய்யும்.

     அனுபவ ரீதியாக தானே நேரடியாக செய்யும். இசை, நடனம், நாடகம், படாடோபம்,டாம்பீகம்,பெருமை அடித்தல், தன் அழகை, தன் திறமையை தானே வியத்தல்.  மந்திர, மனோ வசிய கலையில் ஈடுபட்டு பிறரை வசியம் செய்தல்.


     அதி தேவதை  :

     பகன்- அதிர்ஷ்டக் கடவுள், சிவலிங்கம்


     மிருக அடையாளம் :  பெண் எலி


     முக்கிய குறிக்கோள் :  காமம் Desine


     அடையாளம் :  ஊஞ்சல்,  மெத்தை, Coach  வண்டி,  கட்டிலின் முன் இரண்டு கால். ready for action  தயார் நிலையில் இருத்தல். ஓய்வாக இருத்தன குறிக்கிறது.


     தொழில் :

     நடிகர், இசை அமைப்பாளர்,Modeling,  business manager, சில்லறை விற்பனை,  ரேடியோ, TV- communication துறை,  photography, cosmetic jewellery( அலங்காரப் பொருட்கள்)  கல்யாணத் தரகு  marriage promoters.  அதிகாரம் உள்ள அரசு post-ல்  இருப்பார். அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள்.


     நோய்கள் : skin problem, lips problem, Addict, heart, blood circulation, பால்வினை நோய்கள், நெருப்பால் விபத்து,  பூரம்-dedicatd-how to make it as power  பெரிய குடும்பத்தை, சமுதாயத்தை,Instituion  நடத்துதல்,  கட்டிக் காப்பாற்றுதல்,  society-ல்  முக்கியத்துவம் கிடைக்கிறது. அதைக் காப்பாற்ற சாதனைகள் புரியும் பூரம்.


     சுக்கிரன் பயோடேட்டா:

    நிறம்                 :வெண்மை

    இரத்தினம் :வைரம்

    மலா்                  :வெண்தாமரை

    தேவதை       :லட்சுமி,இந்திராணி

    சமித்து            :அத்தி

    திக்கு                :கிழக்கு

    சுவை               :இனிப்பு

    உலோகம்     :வெள்ளி

    தானியம்      :மொச்சை

    பால்                   :பெண்

    திசை காலம் :20வருடம்