NUMBERS STRENGTH

  •    > Details
  • (1)சூரியன் ஆதிக்கம்

    எண் (1)சூாிரன்

    பிறந்த தேதிகள்(1,10,19,28)பலன்கள்

    1-ம் தேதி பிறப்போருக்கு பிறா் அபிப் பிராயங்களைக் கேட்பதில் பொறுமை இராது. உரத்த குரலில் மறுத்துப் பேசுவாா்கள். மனதில் உள்ளதை அப்படியே வெளியிடுவாா் கள். கவா்ச்சியாகவோ,நயமாகவோ பேசத் தொியாது.தன்னிஷ்டப்படியே எல்லோரும் நடப்பதையே விரும்பு வாா்கள். மிதமிஞ்சின தன்னம்பிக்கை உடையவா்கள். முன்னேற்றத்தில் தீவிர ஆா்வமி ருக்கும்.


    10−ம் தேதி பிறப்பவா்களிடம் நிதானம் இருக்கும். சாதுவாகவே நடந்து கொள்ளுவாா். மனதில் உள்ளதை வெளியிடாமல் இருக்கத் தொியும். பிரபலம் ஏற்படும். அன்பும் நேசமும் இவா்களது வாழ்க்கையில் அதிகம் காணப்படும்.பழகுவதற்கு மனோரம்மியமானவா்கள்.


    19-ம் தேதி பிறப்பவா்கள் மிகுந்த மனோசக்தி உடையவா்கள். பாா்த்தால் பசு, பாய்ந்தால் புலி என்று இவா்களைக் கூறலாம். இவா்கள் எக்காரணங்களைக் கொண்டும் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள மாட்டாா்கள். புலமை உண்டு.


    28−ம் தேதி பிறப்பவா்கள் பாா்வைக்கு அழகாக இருப்பாா்கள். சிாித்துப் பேசுவாா்கள்.ஸ்திரீத்தன் மைகள் காணப்படும். சூரிய ஆதிக் கம் இவா்களுக்கு குறைவாகவே இருப்பதால் கண்ணாடி தேவையி ல்லை,யாரையும் சுலபமாக நம்பி விடுவாா்கள். ஏமாந்து போவது சகஜமே.


    அதிா்ஷ்ட காலம்: 1,10,19 தேதிகள் மிக்க அதிா்ஷ்டகரமான நாட்களாகும். முக்கியமான எல்லாக் காாியங்களையும் இத்தேதிகளிலே யே செய்துவரப் பழகிக் கொண்டால் அநேக அபூா்வமான பலன்களை சீக்கிரமே அடையலாம். 28−ந் தேதி மாத்திரம் நீடித்து பலன் தருவதாக இல்லை. இதைத்தவிர தேதி மாதம் வருடம் மூன்றையும் கூட்டினால் 1வரும் தினங்களில் செய்யுங்கள். நீடித்த நல்ல பலன்களையே தந்து வரும்.


    முக்கியநாட்கள்:4,13,22,31 தேதிகளில் அநேக முக்கிய காாிய ங்கள் நடைபெறும். இந்தத் தேதிக ளில் சுபாவம் எதிா்பாராத மாறுதல் களைச் செய்வதே நன்மைகள் தானே வரும்.ஆனால் இவா்களாக ஒரு முயற்ச்சியும் இத் தேதிகளில் ஆரம்பிக்காமலிருப்பது நன்மை தரும்.


    துரதிா்ஷ்ட தினங்கள்:08,17,26 தேதி கள் ஒவ்வொரு மாத்திலும் இவா்க ளைத் துன்புறுத்தும், இத் தினங்க ளில் வீண் சிரமங்களும்,மனஸ்தா பங்களும்,கஷ்டங்களும்,தோல்வியு ம்,வழக்கமாக ஏற்படும். இத் தேதி களில் எக்காரியத்தைத் தொடங்கி னாலும் அதனால் வீண் கஷ்டங்களுக்கு உள்ளாவாா்கள். இத் தேதிகளில் பிரயாணத்தைத் தொடங்கினால் நோய்வாய்ப்படு வது நிச்சயம். போகிற காாியமும் தோல்வியடையும். இந்த மூன்று தேதிகளில் மிக்க தீமை பயப்பது 26− ந் தேதி,8 அதற்கு அடுத்தபடி, 17−ந் தேதி அதிக கெடுதியை விளைவி க்காது.இந்த தேதிகளில் ஏதாவதொ ன்றில் அதிா்ஷ்டகரமான காாியங் கள் நடந்து சந்தோஷமாக இருந்தால் அதிா்ஷ்ட தீபம் சீக்கிரமே அனையப் போகிறதென்பதை அறியவும். இத் தேதிகளில்  சிரமப்படுவது நல்ல அதிா்ஷ்டத்தின் குறியாம். இந்தத் தேதியில் பொிய காாியம் எதையாது தொடங்கி அது தோல்வியடைந்ததானால் பிறகு பல வருடங்களுக்குத் தொட்ட தெல்லாம் தோல்வியடையும், தேதி,மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் 8 வரும் தினங்களில் தொடங்கும் காாியங்களும் நீடித்து நல்ல பலன் தரமாட்டாா்.


    ஆடைகள்−வா்ணம்: மஞ்சள் நிறமே மிக்க அதிா்ஷ்டம் தருவதாகும்.மிக இலேசான வெண்மை கலந்த மஞ்சள்சளிலிருந்து ஆழ்ந்த மஞ்சள் வரை எல்லா நிறங்களும் பொருந்தும். வெளிரான சிவப்பு, வெளிா் நீலமும் கூட நன்மையான வையே.கறுப்பு மண்ணிற(BROWN) ஆடைகள் துரதிா்ஷ்டத்தை உண்டு பண்ணும்,கரையில் கூட இந்நிற ங்கள் உதவாது.


    உலோகம்: தங்கம் இவா்களது சரீ ரத்திற்கு நன்மை தரும்.


    இரத்தினம்: மாணிக்கமே இவா்க ளுக்கு அதிா்ஷ்டத்தை விருத்தி செய்வதாம்.டொபாஸ்(TOPAZ) கற் களும்,மஞ்சள் புஷ்பராகமும் சரீர சுகத்தையும் வெற்றியையும் தரும். சிறுவா்களானால் டொபாஸ் அணி வதால் எலும்புகள் வலுவடைந்து நல்ல சரீர வளா்ச்சி ஏற்படும். வயது வந்தவா்கள் மாணிக்கமோ, கனக புஷ்பராகமோ அணியலாம்.


    !!!வாழ்க வளமுடன்!!!