P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
நவரத்தினகல்:
ராசிப்படி நவரத்தினகல்:
மேஷம் :பவளம்
ரிஷபம் :டைமன்ட்
மிதுனம்:மரகதபச்சை
கடகம் :முத்து
சிம்மம் :மாணிக்கம்
கன்னி :மரகதபச்சை
துலாம் :டைமன்ட்
விருச்சிகம் :பவளம்
தனுசு :கனகபுஷ்பராகம்
மகரம் :நீலக்கல்
கும்பம் :நீலக்கல்
மீனம் :கனகபுஷ்பராகம்
.................................................................
கிரகத்துக்குறிய கல்:
சூரியன் :மாணிக்கம்
சந்திரன் :முத்து
செவ்வாய் :பவளம்
புதன் :மரகதபச்சை
வியாழன் :கனகபுஷ்பராகம்
சுக்கிரன் :டைமன்ட்,ஜிா்கான்
சனி :நீலம்கல்
ராகு :கோமேதகம்
கேது :வைடூரியம்
...................................................................
நீயூமரலஜி
1−ம் எண் :மாணிக்கம்
2-ம் எண்:முத்து
3-ம் எண் :கனகபுஷ்பராகம்
4-ம் எண் :கோமேதகம்
5-ம் எண் :மரகதபச்சை
6-ம் எண்:டைமன்ட்,ஜிா்க்கான்
7-ம் எண்:வைடூரியம்
8-ம் எண்:நீலக்கல்
9-ம் எண்:பவளம்
......................................................................
ராசிக்கல் ராசியை தோ்வு செய்தும், பிறந்த நட்சத்திரங்களை தோ்வு செய்தும்,அல்லது நடைமுறையில் நடைபெற்று கொண்டிருக்கிற திசை யை வைத்தும்,அல்லது பிறந்த தேதி யை வைத்து ராசிக்கல் போடலாமா?
முதலில் ராசிக்கல் நாம் உபயோகம் படுத்தும் முன் ராசிக்கல் ஏன் போடுகின்றோம்? எதற்காக போடுகின்றோம்? என்பதை தெறிந்து ராசிக்கல் அனிவது சிறப்பாகும்.
1−உடல் ஆரோக்கியத்திற்கா, உங்களுடைய சிந்தனைகள், கொடுப்பினைகள் பலம் பெறுவதற்கா
2−தனநிலை பெறுக்கம் ஏற்படுவதற்காகவா, உங்களுடைய பேச்சாற்றல்,கன்,பல்,தொன்டை சிறப்பு அடைவதற்கா
3-தைரியம்,தன்னம்பிக்கை ஏற்படுவதற்காகவா, இடமாற்றங் கள்,குறுகியபயணம் தடை இன்றி நடப்பதற்காகவா
4−வீடு,நிலம்,வாகனம்,உற்பத்தி பெறுகுவதற்காகவா, உடல் உற்பத்தி சீராக இயங்குவதற்கா கவா
5−அறிவுத்திறன் பெருகுவதற்காகவா, ஆரோக்கிய நிலை அடைவதற்காகவா, குழந்தை பிறப்பிற்காகவா,காதல் வெற்றி பெருவதற்காகவா
6−வேலை கிடைப்பதற்காகவா, வழக்குகளில் வெற்றி பெருவதற்காகவா, பிறருடைய உதவிகள் உங்களுக்கு கிடைப்பதற் காகவா,வழக்கில் வெற்றிபெறு வதற்காகவா
7−திருமணம் நடைபெறுவதற்காக வா,கணவன்,மணைவி ஒற்றுமை க்காகவா,சமூக உறவு சிறப்பாக இருப்பதற்காகவா
8−ஆயுள் பலம் பெறுவதற்காகவா
9−உயா்கல்வி சிறப்பாக இருப்பதற்காகவா,வெளிநாடு முயற்ச்சி வெற்றி பெருவதற்காகவா
2வது திருமணம் சிறப்பு நிலை அடைவதற்காகவா
10−கெளரவம்,அந்தஸ்து, தொழில் இவைகள் சிறப்பு நிலை அடைவதற்காகவா
11−நன்பா்கள்,தனது ஆசைகள் பூா்த்தி ஆவதற்காகவா
12−2வது தொழில் சிறப்பு நிலை அடைவதற்காகவா,மூலதனங்கள் பெறுகுவதற்காகவா
இப்படி 12செயல்கள் இருக்கும் பட்சத்தில் தோராயமாக நான் மேஷ ராசி ஆகயால் நான் பவளம் போடுகின்றேன் என்று போட கூடாது. அந்த செவ்வாயின் ராசிக் கல்லானது இந்த கா்மாவில் உங்களுக்கு என்ன செய்ய கடமை பட்டுள்ளதோ, அதன் வேலைகள மட்டும் ராசிக்கல் வேலை செய்யும். ஆகவே ராசிக்கல் போடும் போது ஜோதிடரிடம் போய் நன்கு தெரிந்து கொன்டு ராசிக்கல் போடுவது உத்தமம்.
!!!வாழ்க வளமுடன்!!!
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

