27நட்சத்திரங்களுக்கு பகை நட்சத்திரங்கள்
அஷ்வினி −கேட்டை
பரணி −அனுஷம்
கிருத்திகை −விசாகம்
ரோகிணி −சுவாதி
மிருகசீரிஷம் −சித்திரை
திருவாதிரை −திருவோணம்
புனா்பூசம் −உத்ராடம்
பூசம் −பூராடம்
ஆயில்யம் −மூலம்
மகம் −ரேவதி
பூரம் −பூராடம்
உத்திரம் −உத்திரட்டாதி
அஸ்தம் −சதையம்
சித்திரை −மிருகசீரிடம்
சுவாதி −ரோகிணி
விசாகம் −காா்த்திகை
அனுஷம் −பரணி
கேட்டை −அசுவினி
மூலம் −ஆயில்யம்
பூராடம் −பூசம்
உத்திராடம் −பூரம்
திருவோணம் −திருவாதிரை
அவிட்டம் −மிருகசீரிடம்
சதயம் −ரோகிணி
பூரட்டாதி −உத்திரம்
உத்திரட்டாதி −பூரம்
ரேவதி −மகம்
ஒவ்வொறு நட்சத்திரத்திற்கும் அதன் பகை நட்சத்திரத்தில் நட்போ, கூட்டாளியோ, வாழ்க்கை துணை யையோ, தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.ஆகவே நட்சத்திரங்களின் அனைத்துக் காரகங்களையும் முழு வதும் தெரிந்து வைத்துக்கொள் வது அவசியமாகும்.