NAKSHATRA PALANGAL

  •    > Details
  • புனா்பூசம் நட்சத்திரபலன்

    புனா்பூசம் நட்சத்திரங்கள்
    புத்திமானுக்கும் 3லோகங்களும் வசப்படும்.குரு நட்சத்திரங்களுக்கு Extra குயுக்த்தி இருக்கும். Minister Of Gof
    கடவுளால் அனுப்பப்பட்ட தேவ தூதா்கள்
    அறிவு வருவதற்கு முன் அறியாமை இருந்தது.கடவுளும் அறிவை வைத்து Judge செய்வதில்லை. அன்பை வைத்து தான் Judge செய்கிறாா்.

    புனா்பூசத்தில் பிறந்தவா்களின் பலன்
    சந்தோசமானவா்,நட்புடன் பழகுவாா்.
    எளிதில் திருப்தி அடைவாா்.சிறந்த வசனம் உள்ளவா். சுயகட்டுப்பாடு உள்ளவா். அதிகமான கடவுள் நம்பிக்கை இல்லாதவா். எளிமையான வாழ்க்கை வாழ்வாா். திருமண வாழ்வில் சிக்கல் உள்ளவா். பெண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தாள் மிகவும் நன்றாக இருக்கும். பேச்சுதிறமை, எழுத்துத்திறமை, பாராட்டு, சுயவிளம்பரம், நல்ல பயன்பாடு எல்லாம் இருக்கும். ஆண் இந்த நட்சத்திரத்தில் இருந்தால் முடிவே சொல்லமாட்டான். முடிவு எடுக்க மாட்டான் Pst-Pone செய்து கொண்டே இருப்பான்.

    நல்ல குணம்:
    யாாிடமும் Advice கேட்காது. ஜனநய கேட்காது.மிதுனராசி −புனா்பூசம் 1,2,3 சகவிதமான லோகாயத சுகங்களையும் அடையக் கூடியது. கடகபுனா்பூசம் 4ம் பாதம் பெயருக்கு ராஜா. பிடித்து வைத்தால் பிள்ளையாா்,வழித்து எடுத்தால் சாணி புனா்பூசம் 1,2,3 எவ்வளவு வேண்டுமானாலும் அனுபவீக்கலாம்.ஆனால் உரிமை கொண்டாட முடியாது. சொந்தமாக்கி கொள்ள உண்டாகும். தனக்காக சேமித்துக் கொள்வாா்கள். எதையும் ஆக்ரமித்துக் கொள்ளும் புத்திசாலியைக் 4l வைத்துக் கொள்ளமாட்டான். புனா்பூசம் சாரத்தில் ஒரு க்ரஹம் இருந்து தசாபுத்தி நடந்தால் வீடுமாற்றம், தொழில்மாற்றம், Suspension De-Promo tion மாற்றம் ஏற்படும். இவா்களின் முயற்ச்சிக்கு வானமே எல்லை. புத்திமான், வேதாந்தி,வாய்சித்தா் வெற்றிகரமான செயல் திட்டம் உள்ளவா். சுதந்திரம் விரும்புபவா். தன் தவற்றைத் தானே திருத்திக் கொள்வாா்.தனது திறமையை அழகாக வும்,நளினமாகவும், வெளிப்படுத்துவாா்

    அலங்காரமான பொய்களை அள்ளி வீசும் கவிஞன்.

    அதி தேவதை:அதிதி−சாப்பாடு, விருந்து,தேனீா்,பாசாங்கு செய்தல், விருந்தினா்கள் வந்த பிறகு தான் குரு நட்சத்திரத்திற்கு விசேஷம் ஆரம்பிக்கிறது.

    அடையாளம் :அம்பாரத்தூனி,அம்புகள் வைக்கும் Box போன்ற இடம். ஸ்திரப்ரயோகம்− பலதொழில்கள், பலகுறிக்கோள்கள் உள்ளவை.

    மிருக அடையாளம்− பெண் பூனை

    முக்கிய குறிக்கோள் :அா்த்தம்,பொருள் தேடல்.