NAKSHATRA PALANGAL

  •    > Details
  • TIRUVATHIRAI POTHUPALAN

    திருவாதிரை நட்சத்திரம்

                   பொதுப் பலன்கள்

     திருவாதிரையில் பிறந்தவர்கள் அறிவு பசி உள்ளவர்.  ஆர்வம் உள்ளவர்.  திருமணத்தில் சிக்கல் உள்ளவர்.  காலதாமதமான திருமணம் உடையவர்.  சிறந்த பேச்சாளர். சிறந்த செய்தியாளர். உண்மையானவர்.  சமூகத் துரோகி. நன்றி அற்றவர்.  வித்தியாசமாக பழகுவார்.


     அடையாளம் :

     மனிதத் தலை Mind in Thinkink  பிரகாசமாக ஜொலிக்கின்ற ரத்தினம்  புதன் அதிபதி.Mentality -  மனப்பான்மை.  புதனுடைய தந்தை.  சந்திரன்- மனோ சிந்தனை.  சமத் தரமாக பேசும்.  மற்றவர்களைக் Convince  செய்யும்.Positive Thinking-   தன் இஸ்தமான செயல்கள்.  திருவாதிரை விருப்பப்பட்டால்.  மற்றவர்கள் பம்பரமாக சுற்ற வேண்டும்  எப்படிச் சொன்னால்  நமக்கு சாதகம் கிடைக்கும் என்று  எண்ணுவது திருவாதிரை.  கண்ணீர்த்து  போல் ஜீவலிப்பது.   திருவாதிரையின்  சுதந்திரத்திற்காக  மற்றவர்களை  படுத்தி எடுத்து விடும். திருவாதிரை-  இளமையில் வறுமை, கஷ்டம்,  பின்னால் யோக பலன். ஒரு  விஷயத்திற்கு ஆசைப்படுதலும்  அதை கற்பனை பண்ணுவதும் அதில் இன்பம் அடைவதும் ராகு நட்சத்திரம். Late  ஆக Reality  க்கு  வரும்.


                                                                                                                                          அதி தேவதை

    ருத்ரன்- சிவபெருமானின் பல்வேறு உருவங்களில் ருத்திரன் ஒருவன். Lord OF Destruction.

     ருத்திரன்  வாகனம்- நாய்


     இயல்பு :  மனித கணம்


                                                                                                                                     மிருக அடையாளம்

    பெண் நாய்.  கால ஓட்டத்தில் அடங்கி விடுவார்கள்.  இவர்கள் எப்பொழுதும் வேறு நபர்கள் மூலம் செயல்படுவார்கள். 


     முக்கிய குறிக்கோள் :  காமம்


     பொதுவான குணங்கள்:

     பேச்சாளர், பிறருடன் சம்பந்தபடுவார்.  பிறரை விமர்சிக்கவும், பாராட்டவும் செய்வார்.  தலைமை பொறுப்பு. மற்றும் துரித செயல் உண்டு. வாழ்க்கை மரணத்தைப் பற்றியும், சிரமங்களை பற்றியும் தெளிவாக அறிந்தவர். ஆழ்ந்த உணர்ச்சி உள்ளவர்கள். பணம் கொடுத்து வேலை வாங்குவார்கள். திறமையானவர்களை கண்டுபிடித்து பயன்படுத்துவார்.  தன் பேச்சுக்கு முக்கியத்துவம்  வேண்டும் என நினைப்பவர். கஷ்டத்திற்கு பின்-  ஞானம்.   உழைப்பிற்குப் பின் - சுகவாழ்வு  உடையவர். வளர்ச்சி  தன் காரியம் , பணம்,  பொருள், சம்பாத்தியம் இவர்களின் மீது  எப்போதும் கவனம் இருக்கும்.  பொருள் ஆசை உடையவர்.  யாராலும் வெல்ல முடியாதா அதிகாரம் உடையவர். தளராத முயற்சி உடையவர்.  நல்லது கெட்டது இரண்டையும் துணியுடன் செய்வார்.


     தொழில் :

     எழுத்தாளர், ஆசிரியர், மருத்துவமனையில் விற்பனையாளர்.  அரசியல்வாதி,  மக்கள் தொடர்பு உடையவர். மனிதாபிமான அடிப்படையில் செயல்களை செய்வார்.  விளையாட்டு வீரர். மருந்து வியாபாரி.  டீலர்.


     நோய்கள் :

     நரம்புத்தளர்ச்சி, தோல் நோய்(Nerwous Disorder)  கெட்ட கிரகம் திருவாதிரைகள் இருந்தால் தோல் நோய் வரும்.Alergy, பைத்தியம், Long problem


     ராகுவின் பயோடேட்டா:

     நிறம்     - கருப்பு

     மனைவி -   சிம் கி

     ரத்தினம் - கோமேதகம்

     மலர்         - மந்தாரை

     சமித்து    - அருகு

     திக்கு       - தென்மேற்கு

     சுவை       - புளிப்பு

     உலோகம்- கருங்கல்

     வாகனம் - ஆடு

     பிணி       - பித்தம்

     தானியம் - உளுந்து

     உறுப்பு     - முழங்கால் ,தலை

     பால்          - பெண்

     திசை காலம் - 18 வருடங்கள்

     கோச்சார காலம் - ஒன்றரை வருடங்கள்

     சேஸ்திரம்      - காளகஸ்தி, திருநாகேஸ்வரம்.

     பலன்கள் - எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.

    !!! வாழ்க வளமுடன்!!!