திதிகள்
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின் படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்குலபட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

திரயோதசி திதி பலன்:
பிறந்த திதி பலன்கள்: திரயோதசியில் பிறந்தவர்கள் அமைதியான குணம் கொண்டவர்கள். நல்லவர்கள் அவர்களை சூழ்ந்து இருப்பார்கள். ரிஷபம், கும்பம் ராசிக்காரர்கள் கவனமுடன் இருக்கவும். சிவனை வழிபட வேண்டும்.
திரயோதசி திதி
சிவ வழிபாடு செய்வது விசேஷம் பயணம் மேற்கொள்ளலாம்.புத்தாடை அணியலாம்,எதிா்ப்புகள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவா்களை நண்பா்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.