ரோகினி நட்சத்திர பொது பலன்கள்
ரோகிணியில் பிறந்தவர்கள் அன்பான தோற்றம்,Music,Dance,Drama இவற்றில் திறமை, பலமுள்ள மனம், Balanced Mind வெற்றிகரமான தொழில், பொதுஜனத்தை வசிகரித்தல், புகழ், செல்வம், அரசியல், வெற்றி, நோயற்ற வாழ்வு, இளம் வயதில் திருமணத்தால் பிரச்சனை. சில சந்தர்ப்பங்களில் முடிவெடுக்க முடியாமை.
அடையாளம் : மாட்டு வண்டி, சாரட், ஆலம், கோயில் கோபுரத்தில் நிறைய சிலைகள் இருக்கும் ஒவ்வொரு சிலையும், ஒரு மெசேஜ் சொல்லும். மாட்டு வண்டி டிரான்ஸ்போர்ட் மீடியா, சாரம்-Decorate Tranport Msdia Exposure OF Character . அரசியல் ரீதியாகவோ, பைனான்ஸ் விஷயமாகவோ புரிந்து கொண்டு அவர்களுக்கு தொண்டு செய்து தலைவர் ஆவது. ஆலமரம்- ஆலமரத்தின் கீழ் ஒன்றும் வளராது. Single Man Show அதனால் ஆலமரம் அடையாளம் ஆலமரம்- பெரிது, நிழல் தரும்.
இயல்பு கணம் : மனித கணம்
முக்கிய குறிக்கோள் : மோட்சம்
மிருக அடையாளம் : ஆண் பாம்பு
அதி தேவதை : பிரம்மா, பிரஜோபதி_( மக்கள் தலைவன், பிரஜைகளுக்கு தலைவன்)
சந்திரன் பயோடேட்டா:
நிறம் :வெண்மை
மனைவி : ரோகினி
கிரகத் தன்மை: சரக்கிரகங்கள்
ரத்தினம் : முத்து
மலர் : வெள்ளை அலரி
தேவதை : பார்வதி தேவி
சமித்து : முருங்கை
திக்கு : தென்கிழக்கு
சுவை : இனிப்பு
உலோகம் : ஈயம்
வாகனம் : வெள்ளைக்குதிரை- முத்து விமானம்
பிணி : சீதளம்
தானியம் : பச்சை அரிசி
நாடி : சிலேசம நாடி
காரகன் : தாய்
அதிகாரம் : அரசர்