KARANAPALANGAL

  •    > Details
  • கிம்ஸ்துக்னம் கரணமக

    கிம்ஸ்துக்ன கரணம்
    கிம்ஸ்துகினத்தில் பிறந்தவா்கள் சண்டை இருந்து கொண்டே இருக்கும்.  பெரியவர்கள், மாதா பிதாக்களுடன் அன்பு பாராட்டி மகிழ்வான்.  ஒரு சிலர் பெரும் காமத்து காரகன். விலை மகளிடம் விருப்பம் கொண்டு கழிப்பான். மேன்மையுடையவன்,  உலகியல் வாழ்க்கையின் நடைமுறை எல்லாம் அறிந்திருப்பான். யோக சாஸ்திர பயிற்சி உடையவர். நண்பர்கள் பெற்றோர்கள் மீது பற்று கொண்டவர்கள் என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் தருணத்தில் பிறந்தவருக்கு ஏதாவது ஆவண பிரச்சனை இருக்கும்.  இவர்களின் ஊர்வன விலங்கு  புழு அட்டை ஆகும்.

    இந்தக் தருணத்தில் ஆதிக்கம் செலுத்துபவர் புதன் பகவான்.  இந்தக் தருணத்தில் பிறந்தவர்கள் நோயை குணப்படுத்தும் வைத்தியர்,  பட்டு வளர்த்தல்,  மூலிகை மருத்துவர், பத்திரிக்கை, எழுத்து, தகவல் தொடர்பு துறை, விளம்பரம், தரகு வேலை, பங்குச்சந்தை என்று தொழில் வ உயர்வை கொடுக்கும்.

    வழிபட வேண்டிய தெய்வங்கள்- பரிகாரங்கள்:
    வைத்தீஸ்வரன் கோவிலில் வீற்றிருக்கும் தன்வந்திரி,  குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி வழிபாடு,  மனநிலை குன்றியவர், திருநங்கைக்கு உதவுவது நன்று.