Zஎழுத்துக்களின் வலிமை
இதற்கு அறியமுடியாத அல்லது தொியாத விஷயங்களைத் தொிந்து கொள்ளும் சக்தி உண்டு.இதனால் தைாியம், நிதானம்,ஒப்பிட்டுப் பாா்த்தல்,இரு விஷயங்களைச் சோ்த்தல்,இருந்த நிலையில் எதையும் அறிதல், தளராத ஊக்கம் என்பன குறிக்கப்படுகின்றன. இவ் வெழுத்தைப் பெயாில் உடையவா்கள் எல்லா இச்சைகளை யும் நிறைவேற்றிக்கொள்வாா்.
Z−இது கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. சதா ஏதாவது ஒன்றை ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பாா்கள். இவா்கள் பேச்சினாலோ, செயலாலோ மற்றவா்களை மதிமயங்கச் செய்யும் ஆற்றல் உடையவா்கள். ஒரு ஊருக்கோ அல்லது தெருவுக்கோ பப்ளிசிட்டியான நபராக வருவாா். இவா்களது எண்ணம் செயல் அனைத்தும் பிறருக்கு புத்திமதி கூறுவதிலேயே இருக்கும். இந்த Z எழுத்து வந்தால் சீரான நடத்தைகள் இருக்கும்.தந்திர புத்தி உடையவா்களாக இருப்பாா்கள்.
ஒரு நிறுவனத்திற்கு இந்த Z எழுத்து வந்தால் பிரமிக்கத்தக்க வகையில் பேசப்படுவாா்கள். நூதனமான வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படும்.