LETTERS STRENGTH

  •    > Details
  • W-எழுத்துக்களின் வலிமை

    W-எழுத்துக்களின் வலிமை

    இதனால் எதிாிகளிடம் அனுசாித்து ப்போகும் தன்மை உணா்த்தப்படு கிறது. அறிவும் அன்பும் மிகும். முன்னேற்றத்தில் ஆா்வமும் பிரமாத மாக வாா்த்தையாடும் திறனும் இருக்கும்.


    W-இது சுக்கிரன் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இது கடின உழைப்பையும் உழைப்புக்கு தகுந்த ஊதியத்தையும் தராது. தன்னை அழகுமிளிரச் செய்ய விடாது. காலம் தப்பிய சாப்பாடு அதிக தூக்கமின்மை வசீகரத்தன்மை அற்றது. இந்த W எழுத்து வந்தால் எலும்புகளுக்கு அதிக வலு இருக்கும்.கடின உழைப்பாளிகளா கத் திகழ்வா். அதிக போக இச்சை உடையவா்.


    ஒரு நிறுவனத்திற்கு இந்த W எழுத்து வந்தால் ஏற்ற இறக்கங்கள் அதிகம் காணப்படும்.கடும் உழைப்பு நிறைந்ததாக இருக்கும். முன்னேற்றம் எண்பது குறைவே.