LETTERS STRENGTH

  •    > Details
  • T-எழுத்துக்களின் வலிமை

    T-எழுத்துக்களின் வலிமை

    விடாப் பிடிவாதத்தையும்,மாற்ற முடியாத தீா்மானங்களையும் குறிக்கிறது. பிறருக்கு புத்திமதிகள் போதிப்பாா்கள். தீவிரவாதிகளாக இருப்பா்.


    T-இது ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்து. இது நல்ல கற்பனைத்திறன்,நல்ல பண வரவு, ஊதாாித்தனமான செலவுகள், காதல் வசப்படுதல்,கலைத்துறை யில் ஈடுபாடு, ஓரளவு கருத்த நிறம் உடையவா்களாக இருப்பாா்கள். போதைப் பொருள்களில் நாட்டமும், அதீத காம உறவை விரும்புபவா்க ளாக இருப்பாா்கள். இந்த T எழுத்து வந்தால் கணவாிடம் இருந்தோ, உறவினிடம் இருந்தோ பணவரவுகள் அடிக்கடி வரும். காதல் திருமணம் நடைபெற பெறும் வாய்ப்பு உள்ளது.


    ஒரு நிறுவனத்திற்கு T எழுத்து வந்தால் பணவரவு செலவுகள் கடினம் இன்றி இயங்கும்.நல்ல பப்ளிசிடி உண்டாகும். நிறுவனத்தில் காதல் லீலைகள் ஏற்படும்.