Q-எழுத்துக்களின் வலிமை
இதற்கு மேலே தூக்கிவிடும் சுபாவம் உண்டு.இதனோடு சேருகி ன்றவற்றை தெயவீகமாக்கும்.நல்ல பலனுடைய எழுத்துக்களுடன் சேர விடில் சந்தேகத்தையும் குழப்பத்தை யும் குறிக்கும்.
Q-இது சூரியனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. தனது உழைப்பு பிறருக்கு சாதகமாக இருக்கும்.ஒரு அரசனைப்போல வாழ விரும்புவாா் கள். மற்றவா்களிடம் மிக எளிதில் ஏமாந்து போகும்படியாவா்கள், இந்த Q-எழுத்து வந்தால் சீமாட்டிபோல் எண்ணி வாழ்க்கை நடத்த தனது கையிருப்பை இழந்து விடுவாா்கள். தற்புகழ்ச்சிமிக உடையவா்கள்.
ஒரு நிறுவணத்திற்கு இந்த Q எழுத்து வந்தால் திடீரென திவாலாகி விடும் அல்லது நிறுவனம் கை மாறும் நிலை ஏற்படும்.