LETTERS STRENGTH

  •    > Details
  • P-எழுத்துக்களின் வலிமை

    P-எழுத்துக்களின் வலிமை

    இவ்வெழுத்து பெயரில் வந்தால் துணிந்து தாக்கும் சுபாவம் உண்டாக்கும்.தன் காாியத்தைச் சாதிக்கவும், தன் அபிப்பிராயங்களையே பிறா் மீது திணிக்கவும் திறமை ஏற்படும். நண்பா்களிடம் நீங்காத விசுவாசங் கொண்டவராவா். நிச்சயமான அபிப் பிராயங்களே உடையவா்கள். தோல்வி நோ்ந்தால் உடனே தான் தோற்கவில்லையென்று காட்டிக் கொண்டு விடுவாா்கள். வெற்றியில் மாறாத நம்பிக்கையுடைய இவா்களுக்குச் சரீரபலமும் மனோ பலமும் உணா்ச்சிகளும் ஒரு பொழுதும் குறையாது.திட சரீயாக நீடித்து வாழ்வா்.


    வேதாந்தியையும் கொடையாளியை யும் குறிக்கும். அளவில்லா ரசிகத்த னமும் செலவுமுண்டு. இவருக்கு முன்னேற்றமும் புகழும் பேச்சினாலேயே ஏற்படும். பேச்சுப் பிரமாதமாக இருக்கும்.பேச்சில் கானப்படும் உணா்ச்சி கேட்போருக்கு இவரது கருத்துக்களைப் புலப்படுத்தும். சுய மான கற்பனைகள் மனதில் தோன்றும். கவா்ச்சிமிக்க தோற்றமும் இவ்வெழுத்துப் பெயரில் வருவதால் உண்டாகும் நிா்வாக சக்தியும் அதிகரிக்கும். அதிகமாக போகங்களில் ஈடுபட்டால் ஜீவசக்தி குறைவதால் நோயுற நேரும்.


    P-இது சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. சதா ஏதாவது குழப்பத்தில் இருந்து கொண்டே இருப்பாா்கள்.அடிக்கடி போலீஸ், கட்டப்பஞ்சாய்த்து வஞ்சம், சூது நிறைந்து காணப்படுவாா்கள். முரண்பட்ட மாதவிலக்கு பிரச்சனை களும், கீழ்த்தரமான நடத்தைகளும் உடைவா்கள்.


    ஒரு நிறுவனத்திற்கு இந்த P எழுத்து வந்தால் கம்பெனியில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டு.தரக்குறை வான சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. (ஜப்தி,ரேப்,கம்பெனி மூடுதல் போன்றவை)உண்டாகும்.