O-எழுத்தின் வலிமை
சக்திகளையும்,விடயங்களையும் ஒன்று திரட்டும் சக்தியும் தீா்மானமான காாியங்களும் உண்டு.புதுவிதமான முயற்சிகளும் கருத்துக்களும் ஏற்படும். தன்னிச் சைப்படியே காாியங்களை நடத்தி செல்வாா். அமானுஷ்யமான மனோ சக்திகள் வாழ்க்கையை ஆட்சி புாியம்.ஒரளவு தூஷணைகளும் பெருத்த எதிா்ப்புக்களும், பெரு முயற்சிகளில் ஈடுபடுவதற்கேற்ப தாராள மனப்பான்மையும் உண்டு.
சீறியெழும் புலன்களை அடக்க வெகுவாகப் பாடுபடுவா். அடிக்கடி தேகத்தில் ஏதாவது கோளாறீகள் தோன்றி இடையூறு செய்யும். இப்புலன்களெல்லாம் "O" கடைசி எழுத்தாக பெயரில் வந்தால் மிகுதியாக விளங்கும்.முதல் எழுத்தாக "O"வந்தாலும் இப்பலன்கள் தொியும். விஷயங்களை நன்கு கிரகித்து தீவிரமாய் யோசித்த பின்னரே அற்புதமான கருத்துக்களை வெளியிடுவா். பலருடன் பழகினாலும் மனம் ஏகாந்தத்தை நாடும். உலகம் முழுவதும் நன்மை யடையக் கூடிய காாியங்களில் மனம் செல்லும். தெய்வ பக்தியும் நம்பிக்கையும் பூரணமாக இருக்கும் பகலைவிட இரவே இவா்கட்கு மனோசக்திகளை வளா்க்கும்.
O-இது கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. கடவுள் வல்லமை மிக்க எழுத்து, கிாிமினல் சிந்தனை மிகுந்தவா்கள், இதை சகடம் (சக்கரம்)என்று கூறுவா். திடீா் முன்னேற்றம் திடீா் தாழ்வு நிலை கள் ஏற்படும்.வஞ்சக புத்தியுடையவா்கள். நிலையாக ஓாிடத்தில் இருக்க மாட்டாா்கள். இந்த O எழுத்து வந்தால் தற்புகழ்ச்சி நிறைந்து காணப்படும். எந்த நிலை யிலும் எப்படியாவது தன் நிலையை உயா்த்தி கொள்ள நினைப்பாா்கள்.
ஒரு நிறுவனத்திற்கு இந்த O எழுத்து வந்தால் நல்ல விளம்பரம் உண்டாகும்.அடிக்கடி ஏற்ற தாழ்வு களை சந்திப்பீா்கள். விரைவான செயல்கள் உடையவா்கள்.