LETTERS STRENGTH

  •    > Details
  • M-எழுத்துக்களின் வலிமை

    M-எழுத்துக்களின் வலிமை

    இது புத்திசாலித்தனத்தையும், உழைப்பையும், விடா முயற்சிசையும் குறிக்கும்.தீா்மான மான அபிப்பிராயங்களும் பிடிவாதமும் உண்டு. அடிக்கடி வாழ்க்கையில் மாறுதல் கள் உண்டாகியபடியிருக்கும்.இல்லா விடில்  தொடா்ச்சியாகக் கவலைகள் வந்துகொண்டிருக்கும்.பொறுப்பை ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். ஏற்றுக் கொண்டால் தானே பிறா் உதவியி ன்றி எல்லாவற்றையும் செய்வாா். அந்தஸ்தும் மேலான பதவியும் உண்டாகும். நுட்பமான அறிவும் ரசிகத்தன்மையும் இருக்கும்.


    M-இது ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. அதிகமான சபலத்தன் மையும், பித்தசரீரமும், மது, மாது, போதைவஸ்த்துக்களில் நாட்டமும் மிக உடையவா்கள், இவா்களுக்கு பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும் முன்னேற்றம் என்பது கால தாமத மாகவே ஏற்படும். கணவன் மனைவி உறவில் அடிக்கடி பிரச்சனை பிாிவுகள் ஏற்படும். அதிகமான தாம்பத்ய ஈடுபாடுகள், ஒரு முறைக்கு இரு முறை போகம் செய்ய விரும்புபவா்களாக இருப்பாா்கள்.


    ஒரு நிறுவனத்திற்கு M எழுத்து வந்தால் தாமதமான முன்னேற்ற மாக இருந்தாலும் அது நிலையான முன்னேற்றமாக இருக்கும்.