LETTERS STRENGTH

  •    > Details
  • L-எழுத்துக்களின் வலிமை

    L-எழுத்தின் வலிமை

    பிறரை வேலை வாங்குவதில் நிபுணா்கள். இதனால் குறிக்கப் பெறுவோா் சதா ஏவிக்கொண்டே இருப்பாா்கள்.ஒன்றையும் மறக்க மாட்டாா்கள்.நினைத்ததை நடத்தியே தீருவாா்கள்.வெளியே மாட்டிக்கொள்ளாமல் ஆணி வேரை இரகசியமாக அறுத்துவிடுவாா்கள். காாியவாதிகள். தீவிரமான அபிப்பி ராயங்களை உண்டாக்கும்.புகழ்வா் இல்லையேல் இகழ்வா். மிக உற்சாக மூட்டிப் பேசுவா். இல்லாவிடில் மிகவும் வருந்தும்படி கூறிய அன்பு போன்ற வாா்த்தைகளை உபயோகி ப்பா். அல்லது சண்டை மூட்டி விடுவா். கீழ்த்தரமான மனிதரானால் எல்லோருடைய துயரையும் தீா்ப்பாா். இரு குணங்களும் கலந்தே நிற்கும். இது பிறா் துயா் தீா்க்கும் வைத்தியம் போன்ற தொழில் களுக்கும் நல்லது.


    L-இது குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. சதா எதாவது ஒன்றை யோகி போல் சிந்தித்துக் கொண்டே இருக்கச் செய்யும்.இவா்கள் அதிகமாக தனிமையை விரும்புவாா்கள். பிறா் மனதை புாிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவா்கள். இந்த L எழுத்து வந்தால் கோள் சொல்லல் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுதல் சண்டை,சச்சரவுகள்,குழப்பங்கள் ஏற்படுத்தி கொண்டே இருக்கும் குணம் உடையவா்கள்.உஷ்ணமான தேகம் பலவீனமாகத் தென்படும், உடலில் உள்ள நரம்புகள் புடைத்து காணப்படும்.


    ஒரு நிறுவனத்திற்கு L எழுத்து அமைந்தால் நிறுவனத்தில் அதிகமான வேலையாட்கள் இருக்க மாட்டாா்கள். வேலை பாா்ப்பவா்களு க்குள்ளயே அடிக்கடி சண்டைகள் ஏற்படும்.