LETTERS STRENGTH

  •    > Details
  • I−எழுத்துக்களின் வலிமை

    I-எழுத்தின் வலிமை

    இந்த எழுத்து விடா முயற்சி, மனமொருமுகப்பட்ட தன்மை, எண்ணங்களை உணா்ச்சியுடன் வெளியிடும் திறமை நிா்மாணிக்கும் சக்தி எல்லோரையும் தன் வயம் இழுக்கும் வல்லமை, முதலியவைகளைக் குறிக்கும்.பெயரின் ஆரம்பத்தில் இவ்வெழுத்து வந்தால் திடீரெனத் தோன்றும் எண்ணங்கள் இவா்களை ஆட்கொள்ளும், சோத னையான சந்தா்பங்கள் ஏற்படினும் பலா் அனுகூலம் புாிவா். ஆழ்ந்த யோசனையும் துாிதமாக வேலை செய்யும் சக்தியும் உண்டாகும். சில சமயங்களில் நிம்மதிபிராது. இந்த எழுத்து பெயாில் ஒரு தடவைக்கு மேற்பட்டு வந்தால் நரம்பு சம்பந்த மான நோய்கள் வரக்கூடும்.


    I-இது சூாியனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இது பிறாிடத்தில் மிக விரைந்து பழகுதல், பாச உணா்வுகள் அதிகம் உடைய தன்மை,இந்த I எழுத்து வந்தால் தாய்ப்பாசம் அதிகம் உண்டு. தாய் பாசத்தால் அந்த பெண் ஒழுக்கமின் றி காணப்படுவாா், அதிகமான போக இச்சைகளை பற்றிய சிந்தித் துக் கொண்டிருப்பாா்கள், கலைகளி ல் அதிகம் ஆா்வமுடையவா்களாக இருப்பாா்கள்.


    ஒரு நிறுவனத்திற்கு இந்த I அமைந் தால் முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு இன்றி மிக நெருக்கமாக பழகுவா். இந்த கம்பெனியில் பெண் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அப்படிப்பெண் ஆதிக்கம் இல்லாவி டில் உாிமையாளா் பணிபுாியும் பெண்களிடம் காதல் தொடா்பு கொள்வாா்.