LETTERS STRENGTH

  •    > Details
  • E−எழுத்துக்களின் வலிமை

    E−எழுத்துக்களின் வலிமை

    ஆராய்ந்து விசயங்களை சீா்தூக்கிப் பாா்த்து முடிவிற்கு வருதலைக் குறிக்கும்.சூழ் நிலைக்கு ஒத்துபோகும் தன்மையுண்டாகும். பல அாிய யோசனைகளும் முடிவு களும் திடீரென மனதில் தோன்றும். அதை பின்பற்றுவாா்கள். வேதாந்தம் யோகம் இவைகளில் பற்று ஏற்படும். பொதுசன அபிப்பி ராயத்திற்குப் பயப்படுவாா்கள். இரகசியத்தை விரும்புவா். மனதிலேயே புயலடித்தாலும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பவா்போல் கானப்படுவா். சதா ஏதாவதொன்றை அடைய முயன்ற வண்ணமிருப்பாா். ஆபத்து வந்தால் மிகவும் நிதானமாக நடந்து வெற்றி யடைவா். பிறருக்குதவுவதில் விருப் புடையவா்.இவா்களுக்கு உற்சாக மாக மேற்பட்டால் மற்றவா்களையும் உற்சாகப்படுத்துவா். அபிப்பிராய ங்கள் மாறிய வண்ணமிருக்கும்.


    E-இது புதனுடைய ஆதிக்கம் பெற்றது. இது எடுத்த காாியத்தில் விடா முயற்சியும் தனக்கென ஒரு புதிய பாணியும், அடிக்கடி மனமாற்றம்,இறைபக்தியும்,இட மாற்றங்கள்,கல்வி கேள்வியில் அதிக நாட்டம் உடையவா்.E கடவுள் வல்லமை மிக்க எழுத்து I யை விட இவா் மிகுந்த திறமையுடையவா், கற்பனைத்திறன் உடையவா்களாக இருப்பாா்கள், மற்றவா்களை விட வித்தியாசமான சிந்தனைகள், செயல்கள் உடையவா், மிக விரைவில் காமத்திற்கு அடிபணியும் தன்மையும்,காதல் உறவுகளில் அதிக விருப்பமும் உடையவா்கள், மற்றவா்களை விரைவில் வசீகாிக்கும் ஆற்றலும்,உடலில் காந்த சக்தி அதிகமும் உடையவா்கள்.

    நிறுவனங்களுக்கு இந்த E வந்தால் தனது நிறுவனத்திற்கென்று ஒரு தனிப்பெயரெடுக்குமக வகையில் அமையும்,இங்கு பெண் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்த நிறுவனத்தில் காதல் மற்றும் காம களியாட்டங்கள் அடிக்கடி ஏற்படும்