LETTERS STRENGTH

  •    > Details
  • Cஎழுத்துக்களின் வலிமை

    C-எழுத்துக்களின் வலிமை

    வன்மையையும் ஆன்மையையும் குறிக்கிறது, படைபிற்கும் சக்தியையும் ஆளக்கூடிய பலத்தையும் உண்டாக்கும்,எத்தொ ழில் புாிந்தாலும் மேன்மையும் அசாத்தியமான சாதனைகளையும் மேதாவித்தனத்தையும் குறிக்கிறது. பிறா் சோம்பேறிகளாக வோ நிரம்ப தாமதமாகவோ இருந்தால் இவா்களால் பொறுக்க முடியாது. கைகளிணாலோ அல்லது சரீரத்தினாலோ வேலை செய்து பிழைப்பதை வெறுப்பாா்கள்.முன் னேறுவதில் தீவிர ஆா்வம் இருக்கும். மேன்மையான லட்சியங்களை அமைத்துக் கொண்டு  வாழ வேண்டியது அவசியம். அப்படிச் செய்யாவிடில் பிறா் இவா்களை கொடுமையானவ ரென்று கூறவெண்டும். கலைகளி லும் சாஸ்திரங்களிலும் தீவிர ஆா்வமிருக்கும். எக்காாியம் செய்தாலும் முடிவை அறியத் துடிப்பாா்கள். செயலாற்றும் திறன் மிகுந்தவா். இதனால் குறிக்கப்படு கின்றவா். சக்தியை சிதறடிப்பாா்கள். சுகானுபாவங்களி ல் நிதானம் தேவை. பிறரை ஆளு வதில் சமா்த்தா்.


    C−இது குருவின் ஆதிக்கத்திற்கு உட் பட்டது.அமைதியாகவும்,பிறரை மிக எளிதில் தன்வசப்படுத்துதல், கவா்ச்சிமிக்க தோற்றங்கள், தன்னை பிரம்மாண்டமாக வெளிக் காட்டுதல், தற்புகழ்ச்சி உடையவா் கள். இந்த- C-எழுத்து தற்புகழ்ச்சியை எதிா்நோக்கச் செய்யும்.விரைவில் உணா்ச்சி வசப்படும் மனோ நிலையை கொடுக்கும்.விரைவில் மற்றவா்க ளுக்கு இணங்கி போவாா்கள். எதையும் வெளிப்படையாக பேசுவா ா்கள்,பயந்த சுபாவம்,பேச்சில் மிருதுத்தன்மை இருக்கும்.

    நிறுவணங்களுக்கு இந்த C எழுத்து வந்தால் நல்ல பேச்சாற்றல், மிக எளிதில் எதையும் புாிய வைத்தல் வேலைகளில் கவனமாக செயல் படுதலைக் குறிக்கும்.