RASI PALANGAL

  •    > Details
  • கும்பம்தினபலன்


    " target="_blank">


    கும்பம்:

    கும்பராசி அன்பர்களே! மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணலாபம் உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்குமேல் உறவினர் களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று சிவபெருமானை வழிபடுவது நன்று.

    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
    சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
    பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

    Page
    of
    Loading page ...