RASI PALANGAL

  •    > Details
  • மகரதினபலன்


    " target="_blank">


    மகரம்:

    மகரராசி அன்பர்களே! சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். இன்று நீங்கள் பைரவரை வழிபடுவது நன்று.
    உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.
    திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

    Page
    of
    Loading page ...